உடலுக்கு வலுசேர்க்கும் எலும்பு – உருளைக்கிழங்கு சூப்

தேவையான பொருட்கள் : எலும்புத்துண்டுகள் – 300 கிராம் உருளைக்கிழங்கு – 1 தக்காளி – 1 கறிவேக வைத்த தண்ணீர் – 6 கப் கார்ன் ஃப்ளார் – 6 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 மிளகு பொடி – 1/2 டீஸ்பூன் வெண்ணெய் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை : * உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும். * பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் … Continue reading உடலுக்கு வலுசேர்க்கும் எலும்பு – உருளைக்கிழங்கு சூப்